மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு
மனோஜ் பாண்டியன் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் குறுக்கு விசாரணை முடித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், காழ்ப்புணர்ச்சியுடன், அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை மனோஜ் பாண்டியன் சுமத்தி உள்ளதாக தெரிவித்தார்.
Next Story