பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு
பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?
x
திருச்சியில், செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் , அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக குற்றம் சாட்டினார். முட்டை ஊழல் குறித்தும் அடுக்குமொழியில் பேசினார். திரைப்படங்களில், சிகரெட்டை எதிர்க்கும் அன்புமணியையும், அவர் விமர்சித்தார்.  Next Story

மேலும் செய்திகள்