நீங்கள் தேடியது "Egg Scam"

இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - டி.ராஜேந்தர்
2 Sept 2018 5:30 PM IST

"இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்" - டி.ராஜேந்தர்

அரசியலில் 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து, தமக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் மீதான புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
25 July 2018 12:24 PM IST

துணை முதலமைச்சர் மீதான புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?
16 July 2018 9:39 AM IST

பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

 மத்தியில் யார் ஆட்சி? : தமிழகம் முடிவு செய்யும் - டி.டி.வி. தினகரன் விளக்கம்
12 July 2018 8:48 PM IST

" மத்தியில் யார் ஆட்சி? : தமிழகம் முடிவு செய்யும்" - டி.டி.வி. தினகரன் விளக்கம்

அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆட்சி அமைப்பது யார்..? - டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் ஊழல் நடக்க மத்திய அரசு தான் காரணம் - டிடிவி தினகரன்
10 July 2018 8:41 PM IST

தமிழகத்தில் ஊழல் நடக்க மத்திய அரசு தான் காரணம் - டிடிவி தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெறுவோம் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்