ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம்
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு
x
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு 

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம். தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது என ஜூன் 29ம் தேதி சட்ட ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கோரிக்கை. ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக நாளை டெல்லியில் நடைபெறும் சட்ட ஆணைய கூட்டத்தில் தம்பிதுரை, சி.வி.சண்முகம் 
பங்கேற்கின்றனர். ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த 2015ஆம் ஆண்டு, நாடாளுமன்ற நிலை குழுவிடம் அதிமுக அறிக்கை தாக்கல் செய்திருந்தது.



Next Story

மேலும் செய்திகள்