"இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் வரும்" - துரைமுருகன், திமுக

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்றத்துடன் இணைந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் வரும் - துரைமுருகன், திமுக
x
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்றத்துடன் இணைந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என திமுக முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான துரை முருகன் தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்