நீங்கள் தேடியது "New Bridge Construction"

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை - முதலமைச்சர்
15 July 2018 10:25 AM GMT

"வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை" - முதலமைச்சர்

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்தீகரித்து, வைகை ஆற்றிலேயே விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தென்மண்டல நிர்வாகிகள் மாற்றம்
1 July 2018 10:28 AM GMT

திமுக தென்மண்டல நிர்வாகிகள் மாற்றம்

திமுகவில் மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர் உட்பட தென்மண்டல நிர்வாகிகள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

எல்லா ஆட்சியிலும் ரவுடிகள் இருப்பார்கள் - துரைமுருகன்
29 Jun 2018 5:47 AM GMT

எல்லா ஆட்சியிலும் ரவுடிகள் இருப்பார்கள் - துரைமுருகன்

திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பிரமுகர் துரைமுருகன், எந்த ஆட்சியிலும் ரவுடிகள் இருப்பார்கள் என்றார்..

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் வரும் - துரைமுருகன், திமுக
28 Jun 2018 3:32 AM GMT

"இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் வரும்" - துரைமுருகன், திமுக

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்றத்துடன் இணைந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய துரைமுருகன்
26 Jun 2018 4:12 AM GMT

எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய துரைமுருகன்

"கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுத்தார்" - எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய துரைமுருகன்