"சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும்" - அமைச்சர் காமராஜ் நம்பிக்கை

"சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும்" - அமைச்சர் காமராஜ் நம்பிக்கை
சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் - அமைச்சர் காமராஜ் நம்பிக்கை
x
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் தினகரன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மற்றவர்கள் தங்களது இருப்பை காட்டிகொள்ள ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றனர் என விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்