"டிசம்பர் மாதத்திற்குள் COVID-19 தடுப்பூசி தயாராக வாய்ப்பு" - சீரம் ஆய்வக நிர்வாக இயக்குநர் சுரேஷ் ஜாதவ் தகவல்

இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் COVID-19 தடுப்பூசி தயாராக இருக்கலாம் என, சீரம் ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்திற்குள் COVID-19 தடுப்பூசி தயாராக வாய்ப்பு - சீரம் ஆய்வக நிர்வாக இயக்குநர் சுரேஷ் ஜாதவ் தகவல்
x
இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் COVID-19 தடுப்பூசி தயாராக இருக்கலாம் என, சீரம் ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார். மருத்துவ மாநாட்டில் பேசிய அவர், மார்ச் 2021 - க்குள் இந்தியா, கோவிட் -19 தடுப்பூசியைப் பெற முடியும் என்றும் கூறியுள்ளார். இதற்காக இந்தியா அதிவேகமாக செயல்பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்