மத்திய "ஆயுஷ்" அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்குக்கு கொரோனா தொற்று நேற்று மாலை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி
x
மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்குக்கு கொரோனா தொற்று நேற்று மாலை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவ​ர், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தம்மமை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக தம்மை சந்தித்தவர்கள் தங்களை சோதனைக்கு  உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்