"பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை" - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்
x
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களின் முன்பும் பந்தல் அமைத்து விநாயகர் சிலைகள்  வைத்து வழிபடவும், விநாயகர் சதுர்த்தி அன்று கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்