"புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்" - உ.பி முதல்வருக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உத்தர பிரதேச அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் - உ.பி முதல்வருக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்
x
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத்துக்கு கடிதம் எழுதியுள்ள பிரியங்கா காந்தி , புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நாட்டை கட்டமைக்கும் தொழிலாளர்கள், இப்படி சாலைகளில் நடப்பதை கண்டு தான் மனவேதனை அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்