சபரிமலை வழக்கு - உச்சநீதிமன்றம் விளக்கம்

சபரிமலை வழக்கு விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியதற்கான காரணத்தை உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.
சபரிமலை வழக்கு - உச்சநீதிமன்றம் விளக்கம்
x
சபரிமலை வழக்கு விசாரணையை 9 நீதிபதிகள்  கொண்ட அமர்வுக்கு மாற்றியதற்கான காரணத்தை உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினருக்கு கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி அதை நிர்வகிக்கும் உரிமை தொடர்பான வழக்கு 11 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல, உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, சபரிமலை வழக்கு 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்