"வாளையாறில் தவிப்பவர்களுக்கு பாஸ் வழங்குங்கள்" - கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்ல முடியாமல் வாளையாறு தமிழக - கேரள எல்லையில் தவிப்பவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குமாறு கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாளையாறில் தவிப்பவர்களுக்கு பாஸ் வழங்குங்கள் - கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்ல முடியாமல் வாளையாறு தமிழக - கேரள எல்லையில் தவிப்பவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குமாறு கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போது வாளையாரில் பரிதவிப்பவர்களுக்கு மட்டுமே என குறிப்பிட்டதோடு, கேரளாவிற்கு செல்ல முடியாத மற்றவர்களுக்கு இது பொருந்தாது எனவும் நீதிமன்றம்  தெளிவுபடுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்