தடையை மீறி ஆலையில் கூட்டு தொழுகை - தொழுகை செய்தவர்களை விரட்டியடித்த போலீஸ்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஊரடங்கை மீறி தனியார் ஆலையில் கூட்டு தொழுகை நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், தொழுகையில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
தடையை மீறி ஆலையில் கூட்டு தொழுகை - தொழுகை செய்தவர்களை விரட்டியடித்த போலீஸ்
x
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஊரடங்கை மீறி தனியார் ஆலையில் கூட்டு தொழுகை நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், தொழுகையில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். கூட்டு தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது ஜோத்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்