கொரோனா பாதித்த தாயுடன் இருந்த குழந்தை : குழந்தைக்கு கொரோனா பரவாத ஆச்சரியம்

ஆந்திராவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தாயுடன் இருந்த குழந்தைக்கு, நோய் தொற்று பரவவில்லை.
கொரோனா பாதித்த தாயுடன் இருந்த குழந்தை : குழந்தைக்கு கொரோனா பரவாத ஆச்சரியம்
x
ஆந்திராவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தாயுடன் இருந்த குழந்தைக்கு, நோய் தொற்று பரவவில்லை. நகரி பகுதியை சேர்ந்த பெண்கள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் ஒருவருக்கு 16 மாத குழந்தை இருந்த நிலையில், அந்த குழந்தையை உறவினர்கள் தங்களுடன் வைத்துக் கொள்ள மறுத்தனர். இதையடுத்து 18 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த தாயுடனேயே குழந்தை இருந்தது. தற்போது அவர் குணமடைந்த நிலையில், குழந்தையை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்