அத்தியாவசிய பொருட்கள் எல்லை கடந்து கொண்டு செல்ல அனுமதி - உள்துறை அமைச்சகம்
அத்தியாவசியப் பொருட்களை எல்லைக் கடந்து கொண்டு செல்வது உள்பட, ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை எல்லைக் கடந்து கொண்டு செல்வது உள்பட, ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து நிலையான செயல் முறை விதிமுறைகளை வரையறுத்து அறிவிக்க சுகாதார அமைச்சகத்தை அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story