29 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று : ஆந்திர எம்.பி. குடும்பத்தினர் 6 பேர் தொற்றால் பாதிப்பு

டெல்லி பாபாசாஹிப் அம்பேத்கர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர், சுகாதார பணியாளர்கள் உள்பட 29 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
29 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று : ஆந்திர எம்.பி. குடும்பத்தினர் 6 பேர் தொற்றால் பாதிப்பு
x
டெல்லி பாபாசாஹிப் அம்பேத்கர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர், சுகாதார பணியாளர்கள் உள்பட 29 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 4 பேருக்கு தொற்று இருக்கலாம் என நொய்டாவில் உள்ள தேசிய பயாலஜிக்கல் மையம் தெரிவித்துள்ளது. 
இதனிடையே ஆந்திர மாநிலம் கர்ணூர் எ​ம்.பி.  சஞ்சீவ் குமார் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்