புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வம்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், கடற்கரை சாலையில் நடைபெற்ற ஓட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வம்
x
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய  தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், கடற்கரை சாலையில் நடைபெற்ற ஓட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்