நீங்கள் தேடியது "patel birthday"

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா - பட்டேல் சிலைக்கு முன் களைகட்டிய சாகச நிகழ்ச்சிகள்
31 Oct 2019 3:06 PM IST

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா - பட்டேல் சிலைக்கு முன் களைகட்டிய சாகச நிகழ்ச்சிகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழாவை ஒட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வம்
31 Oct 2019 1:39 PM IST

புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வம்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், கடற்கரை சாலையில் நடைபெற்ற ஓட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழக ஆளுநர் பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை
31 Oct 2019 1:35 PM IST

தமிழக ஆளுநர் பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சர்தார் பட்டேலின் 144-வது பிறந்தநாள் : உருவ படத்திற்கு குடியரசு தலைவர் மரியாதை
31 Oct 2019 12:27 PM IST

சர்தார் பட்டேலின் 144-வது பிறந்தநாள் : உருவ படத்திற்கு குடியரசு தலைவர் மரியாதை

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மின்னொளியில் ஜொலிக்கும் சர்தார் பட்டேல் சிலை : பிறந்த நாளை முன்னிட்டு அலங்காரம்
31 Oct 2019 12:17 PM IST

மின்னொளியில் ஜொலிக்கும் சர்தார் பட்டேல் சிலை : பிறந்த நாளை முன்னிட்டு அலங்காரம்

சர்தார் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம், கெவாடியாவில், பிரம்மாண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள இடம் மின்னொளியில் ஜொலித்தது.