சர்தார் பட்டேலின் 144-வது பிறந்தநாள் : உருவ படத்திற்கு குடியரசு தலைவர் மரியாதை

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சர்தார் பட்டேலின் 144-வது பிறந்தநாள் : உருவ படத்திற்கு குடியரசு தலைவர் மரியாதை
x
சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்