மின்னொளியில் ஜொலிக்கும் சர்தார் பட்டேல் சிலை : பிறந்த நாளை முன்னிட்டு அலங்காரம்

சர்தார் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம், கெவாடியாவில், பிரம்மாண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள இடம் மின்னொளியில் ஜொலித்தது.
மின்னொளியில் ஜொலிக்கும் சர்தார் பட்டேல் சிலை : பிறந்த நாளை முன்னிட்டு அலங்காரம்
x
சர்தார் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம், கெவாடியாவில், பிரம்மாண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள இடம் மின்னொளியில் ஜொலித்தது. பிரதமர் மோடி மரியாதை செலுத்த வரவுள்ளதை ஒட்டி, மின் விளக்கு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்