நீங்கள் தேடியது "narayansamy"
17 Jan 2020 2:17 AM IST
முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தனவேலு ஊழல் புகார் அளித்துள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
15 Oct 2019 3:39 PM IST
ஆளுநர் கிரண்பேடி வருகைக்கு எதிர்ப்பு : வீடுகளில் கருப்பு கொடி கட்டிய மக்கள்
புதுச்சேரி மாநிலம், ஏனாம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் கருப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.
24 April 2019 8:46 AM IST
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
தீவிரவாதத்தை ஒடுக்கினாலும், மீண்டும் தலை தூக்குவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
9 March 2019 7:21 PM IST
துரோகி என்று ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவர் ரங்கசாமி - நாராயணசாமி
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துக்கொண்டார்.
8 Dec 2018 1:50 PM IST
அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தேர்வு : துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பு
அரசு அதிகாரிகள் சட்டத்தேர்வு எழுத புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 2 வாரம் அவகாசம் வழங்கியுள்ளார்.
21 Oct 2018 1:04 PM IST
காவலர் வீர வணக்க நாள் விழா : முன்னாள் டிஜிபி மீது கிரண்பேடி குற்றசாட்டு
புதுச்சேரியில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கடந்த ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சியில் அப்போதைய டிஜிபி சுனில் குமார் கெளதம் தம்மை அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
13 Oct 2018 4:51 PM IST
ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி புகார்
புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் திட்டத்தின் நிதியை பெற்று முறைகேடாக செலவு செய்வதாக, அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.





