உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேலும் 3 சிறப்பு அமர்வுகள் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்

உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேலும் 3 சிறப்பு அமர்வுகள் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்
x
உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 3 நீதிபதிகளைக் கொண்ட ஒரு அமர்வு மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கும் என்றும், இரு நீதிபதிகளைக் கொண்ட இரு அமர்வுகள் வரிவிதிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்