நீங்கள் தேடியது "3 days to finished"

ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு- வன்மையாக கண்டிக்கிறோம் - அவ்வை நடராசன் உள்ளிட்டோர் இணைந்து கண்டன அறிக்கை
9 Oct 2019 10:42 PM GMT

"ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு- வன்மையாக கண்டிக்கிறோம்" - அவ்வை நடராசன் உள்ளிட்டோர் இணைந்து கண்டன அறிக்கை

ப.சிதம்பரத்தின் கைது மற்றும் ஜாமின் மறுப்பு ஆகியவை, ஜனநாயகப் படுகொலை என, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேலும் 3 சிறப்பு அமர்வுகள் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்
29 Sep 2019 3:59 AM GMT

உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேலும் 3 சிறப்பு அமர்வுகள் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்

உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணி : 3 நாட்களில் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
13 Aug 2019 4:53 AM GMT

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணி : 3 நாட்களில் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் மூன்று நாட்களில் நிறைவுபெறும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.