ரபேல் போர் விமான விசாரணை குறித்த வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ரபேல் போர் விமான விசாரணை குறித்த வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
x
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக  விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில்,  கடந்த நவம்பர் 14 ஆம் தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்