"பாகிஸ்தான் செல்லுமாறு ராகுல் காந்தி கூறவில்லை" - பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து திடீர் மறுப்பு
பதிவு : டிசம்பர் 02, 2018, 12:29 PM
பாகிஸ்தான் விழாவுக்கு செல்லுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறவி​ல்லை என பஞ்சாப் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் விழாவுக்கு செல்லுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறவி​ல்லை என பஞ்சாப் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார். அண்மையில் கர்தாப்பூர் வழித்தடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக சித்து பாகிஸ்தான் சென்றார். ராகுல் காந்தி தான் தம்மை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் என சித்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள சித்து, பிரதமர் இம்ரான் கானின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் பாகிஸ்தான் சென்றது அனைவரும் நன்கு அறிவார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

3 மாநில புதிய முதல்வர்கள் யார்? : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்

ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.

19 views

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

58 views

"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

172 views

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.

202 views

பிற செய்திகள்

வானில் டைவ் அடிக்கும் 102 வயது மூதாட்டி

102 வயது மூதாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து வானில் சாகசம் நிகழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார்.

36 views

ரணிலுக்கு ஆதரவு : நம்பிக்கை தீர்மானம் வெற்றி

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பெரும்பான்மை உள்ளது என்ற நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

106 views

ரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை

கர்ப்பிணி பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

367 views

ஜெயலலிதா பெயரில் கட்சியை பதிவு செய்ய மறுப்பு

ஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

27 views

ஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்கள் விலை நிர்ணயம்

ஐ.பி.எல். 12 வது சீசனுக்கான ஏலத்தில் 346 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

29 views

திமுகவில் இணைய செந்தில் பாலாஜி திட்டம்

டி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

407 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.