மெகா கூட்டணிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது - ஹேமாமாலினி உறுதி

எவ்வளவு பேர் இணைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது அவர்களால் மோடியை தொடக் கூட முடியாது - ஹேமாமாலினி
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சிகள் எத்தகைய கூட்டணியை அமைத்து போட்டியிட்டாலும், பாஜகவை வீழ்த்த முடியாது என நடிகையும் எம்.பியுமான ஹேமாமாலினி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்