ஆபாசமாக பேசிய இளைஞரின் மண்டை உடைப்பு
ஆர்ப்பாட்டத்தின் போது, கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆபாசமாக பேசிய இளைஞரின் மண்டை உடைக்கப்பட்டது.
ஆபாசமாக பேசிய இளைஞரின் மண்டை உடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி மின்சார வாரிய திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆபாசமாக பேசிய இளைஞரின் மண்டை உடைக்கப்பட்டது. அந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தையும் கட்சியினர் அடித்து நொறுக்கினர். பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் கும்பலிடமிருந்து இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Next Story