நீங்கள் தேடியது "Abusive Words"
21 Feb 2019 8:03 PM IST
தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...
பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.
5 Sept 2018 10:56 PM IST
திருடன் போலீஸ் - 05.09.2018 - கொடைக்கானலில் தொடரும் கொலைகள்...
திருடன் போலீஸ் - 05.09.2018 - கொடைக்கானலில் தொடரும் கொலைகள்... 3000 அடி பள்ளத்தில் கொன்று வீசப்பட்ட சடலம்... நண்பர்களே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்.
4 Sept 2018 4:21 PM IST
பக்கத்து வீட்டுக்காரர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை
தர்மபுரி மாவட்டம் ரெட்டிஅள்ளி கிராமத்தில் பக்கத்து வீட்டுகாரர், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மனம் உடைந்த முதுகலை பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
26 July 2018 1:57 PM IST
ரூ.2 லட்சம் வைப்புத் தொகை விவகாரம் - தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது
10 ஆயிரம் மாணவ, மாணவிகளை தலா 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டச் சொன்ன தனியார் பள்ளி நிர்வாகி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
29 Jun 2018 4:29 PM IST
ஆபாசமாக பேசிய இளைஞரின் மண்டை உடைப்பு
ஆர்ப்பாட்டத்தின் போது, கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆபாசமாக பேசிய இளைஞரின் மண்டை உடைக்கப்பட்டது.