பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போது, பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தகவல்
பதிவு: ஜூன் 12, 2018, 10:01 AM
மாற்றம்: ஜூன் 12, 2018, 10:01 AM
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், இவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.  சிறையில் உள்ள இந்த 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, சிறைத்தண்டனை விவரம், குடும்ப சூழல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இந்த கடிதத்தில் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

6493 views

பிற செய்திகள்

பசுமை வழி சாலை திட்டம் - இழப்பீடு விவரம்

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் விவரம்

497 views

நாமக்கல்: தாய்பால் வங்கி, நோய் தணிப்பு சிகிச்சை மையம் துவக்கம்

தாய்பால் வங்கி, நோய் தணிப்பு சிகிச்சை மையம் துவக்கம் - ரூ.6 கோடி செலவில் புதிய வசதிகள்..

3 views

ஜி.எஸ்.டி.வரியை 5% குறைக்க வேண்டும் - கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை

ஜி.எஸ்டி குறைந்தால் தான் தங்கள் வாழ்க்கை மேம்படும் என, தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3 views

திருப்பதி கோயிலில் சுரங்கம் தோண்டியதாக புகார்: உண்மைக்கு புறம்பானது என செயல் அலுவலர் விளக்கம்

திருப்பதி கோயிலில் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டப்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல் என, இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ தெரிவித்தார்.

197 views

முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலை திறப்பு

முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலை திறப்பு

4 views

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி விருது

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.