நீங்கள் தேடியது "Vellore central jail"

எம்.ஜி.ஆர். 31ம் ஆண்டு நினைவு நாள் : நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி
24 Dec 2018 6:48 AM GMT

எம்.ஜி.ஆர். 31ம் ஆண்டு நினைவு நாள் : நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 31ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடத்த சிறப்பான ஏற்பாடுகள் - தமிழக அரசு
28 Sep 2018 3:05 PM GMT

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடத்த சிறப்பான ஏற்பாடுகள் - தமிழக அரசு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள், வருகிற 30 ம் தேதி சென்னை - நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் நடத்த சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நளினிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
30 July 2018 8:38 AM GMT

நளினிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நளினி, பல் வலி காரணமாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 7 கைதிகள் விடுதலை
25 July 2018 11:34 AM GMT

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 7 கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

ராஜீவ் கொலை கைதிகளுக்கு விடுதலை கிடைக்காதது வருத்தமளிக்கிறது - திமுக எம்.பி கனிமொழி
17 Jun 2018 12:36 PM GMT

ராஜீவ் கொலை கைதிகளுக்கு விடுதலை கிடைக்காதது வருத்தமளிக்கிறது - திமுக எம்.பி கனிமொழி

"பல ஆண்டுகள் சிறையில் இருந்தும், அவர்களுக்கு விடுதலை கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது"

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : அரசியல் கட்சி  தலைவர்களின் கருத்து
16 Jun 2018 9:22 AM GMT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

ஆயுத எழுத்து - 15.06.2018 - ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்கு முற்றுப்புள்ளியா?
15 Jun 2018 5:09 PM GMT

ஆயுத எழுத்து - 15.06.2018 - ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்கு முற்றுப்புள்ளியா?

சிறப்பு விருந்தினராக - சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் // குறளார் கோபிநாத், அதிமுக // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // கே.டி.ராகவன், பா.ஜ.க

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசின்  கோரிக்கையை நிராகரித்தார் குடியரசு தலைவர்
15 Jun 2018 9:51 AM GMT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார் குடியரசு தலைவர்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போது, பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தகவல்
12 Jun 2018 4:31 AM GMT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போது, பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தகவல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
11 Jun 2018 12:17 PM GMT

ராஜீவ் கொலை வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்