எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 7 கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 7 கைதிகள் விடுதலை
x
எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த வந்த 7 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து 7 பேரும் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.


எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை


எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி  புழல் மத்திய சிறையில் இருந்து இன்று அதிகாலையில் 10 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். புழல் சிறையில் இருந்து இதுவரையில் மொத்தம் 223 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்