நீங்கள் தேடியது "Rajiv Murder Case"
15 Nov 2022 9:17 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்கள் எங்கு செல்கிறார்கள்?
17 Feb 2020 5:38 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது?" - காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி எழுப்பினார்.
1 Dec 2019 10:26 PM IST
ராஜிவ் படுகொலை : விடுதலை புலிகளுக்கு 28 ஆண்டுகள் தடை விதித்தது ஏன் ? - சீமான்
ராஜீவ்காந்தியை கொலை செய்யவில்லை என்றால் விடுதலை புலிகள் அமைப்புக்கு 28 ஆண்டுகள் தடை விதிப்பதற்கு காரணம் ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
14 Nov 2019 6:12 PM IST
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2018 5:54 AM IST
7 பேர் விடுதலை குறித்து பரிசீலிப்பது தவறில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
பரிசீலிக்குமாறு ராகுல்காந்தி முன்பே தெரிவித்திருந்தார் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
8 Sept 2018 5:19 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி
திருநங்கைகளை மையமாக கொண்டு புகைப்படக் கண்காட்சி நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைப்பு
8 Sept 2018 4:51 AM IST
7 பேர் விடுதலை விவகாரம் : "உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது" - வழக்கறிஞர் புகழேந்தி
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக சிறையில் நளினி
8 Sept 2018 4:35 AM IST
ராஜிவ் கொலை கைதிகள் விடுதலை செய்தால் எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகி விடும் - திருநாவுக்கரசர்
எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகி விடும் - திருநாவுக்கரசர்
17 Jun 2018 6:06 PM IST
ராஜீவ் கொலை கைதிகளுக்கு விடுதலை கிடைக்காதது வருத்தமளிக்கிறது - திமுக எம்.பி கனிமொழி
"பல ஆண்டுகள் சிறையில் இருந்தும், அவர்களுக்கு விடுதலை கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது"
16 Jun 2018 2:52 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து
16 Jun 2018 1:45 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நோக்கம் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
15 Jun 2018 10:39 PM IST
ஆயுத எழுத்து - 15.06.2018 - ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்கு முற்றுப்புள்ளியா?
சிறப்பு விருந்தினராக - சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் // குறளார் கோபிநாத், அதிமுக // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // கே.டி.ராகவன், பா.ஜ.க








