ராஜமவுலியின் புதிய படம் : சாய் பல்லவி விளக்கம்

பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் 400 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில், ஆர்.ஆர். ஆர் என்ற புதிய தெலுங்கு படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகிறது.
ராஜமவுலியின் புதிய படம் : சாய் பல்லவி விளக்கம்
x
பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் 400 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில், ஆர்.ஆர். ஆர் என்ற புதிய தெலுங்கு படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகிறது.  ஜூனியர் என்.டி ஆருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பிரிட்டன் நடிகை எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகி விட்டார். எனவே, அவருக்கு பதிலாக சாய் பல்லவி நடிப்பார் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், இந்த செய்தியை சாய் பல்லவி திட்டவட்டமாக மறுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்