நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - நடிகர் விஷால் பதில்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் போட்டியிடுவது குறித்து தெரிவிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், போட்டியிடுவது குறித்து தெரிவிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சென்னை ஜுவெல்லரி மற்றும் ஜெம் சங்கத்தின் சார்பில் நடைபெறும் 3 நாள் நகை கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்