நீங்கள் தேடியது "Vishal to contest Lok Sabha Polls"

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - நடிகர் விஷால் பதில்
8 March 2019 12:29 PM GMT

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - நடிகர் விஷால் பதில்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் போட்டியிடுவது குறித்து தெரிவிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.