திருமணத்திற்கு தயாராகிவிட்ட எமிஜாக்சன்

நடிகை எமி ஜாக்சனின் திருமணம், மிக்கோநொஸ் தீவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு தயாராகிவிட்ட எமிஜாக்சன்
x
நடிகை எமி ஜாக்சனின் திருமணம், மிக்கோநொஸ் தீவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன், தமது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளப் போவதாக புத்தாண்டு தினத்தன்று அறிவித்தார். தமது காதலருடன் சுற்றுலா சென்றபோது, அங்கு எடுத்த புகைப்படத்துடன், சமூக வலைதள பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்