நீங்கள் தேடியது "Amy Jackson"

எனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை தான்- டிவிட்டரில் வீடியோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்
27 Aug 2019 3:05 AM GMT

"எனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை தான்"- டிவிட்டரில் வீடியோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு தயாராகிவிட்ட எமிஜாக்சன்
2 Feb 2019 4:17 AM GMT

திருமணத்திற்கு தயாராகிவிட்ட எமிஜாக்சன்

நடிகை எமி ஜாக்சனின் திருமணம், மிக்கோநொஸ் தீவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியா பட விருதுகள் : 2 பிரிவுகளில் 2.0 பரிந்துரை
12 Jan 2019 4:31 AM GMT

ஆசியா பட விருதுகள் : 2 பிரிவுகளில் 2.0 பரிந்துரை

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2 பாய்ண்ட் ஓ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகை எமிக்கு திருமண நிச்சயதார்த்தம்
3 Jan 2019 5:06 AM GMT

நடிகை எமிக்கு திருமண நிச்சயதார்த்தம்

நடிகை எமி ஜாக்சனுக்கு, அவரது காதலருடன் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட முத்த புகைப்படம்
28 Dec 2018 5:31 AM GMT

நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட முத்த புகைப்படம்

நடிகை எமி ஜாக்சன், தமது காதலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை, சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை எமி வெளியிட்ட படத்திற்கு குவிந்த லைக்ஸ்
12 Dec 2018 6:54 AM GMT

நடிகை எமி வெளியிட்ட படத்திற்கு குவிந்த 'லைக்ஸ்'

நடிகை எமி ஜாக்சன், தமது சமூகவலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2.0 படக்காட்சிகள் பிரத்யேகமாக வெளியீடு
4 Dec 2018 6:06 AM GMT

2.0 படக்காட்சிகள் பிரத்யேகமாக வெளியீடு

2.0 படத்தில் உள்ள காட்சிகள் சிலவற்றை ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

2.0 திரைப்படம் ரூ.400 கோடி வசூல் சாதனை - லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
3 Dec 2018 11:34 AM GMT

2.0 திரைப்படம் ரூ.400 கோடி வசூல் சாதனை - லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் 2.0 படத்திற்கு பெரும் வரவேற்பு : 300 கோடி ரூபாய் வசூலை குவிக்க வாய்ப்பு
1 Dec 2018 2:57 PM GMT

பாகிஸ்தானில் 2.0 படத்திற்கு பெரும் வரவேற்பு : 300 கோடி ரூபாய் வசூலை குவிக்க வாய்ப்பு

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது.