2.0 திரைப்படம் ரூ.400 கோடி வசூல் சாதனை - லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2.0 திரைப்படம் ரூ.400 கோடி வசூல் சாதனை - லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற பெருமையை 2.0 பெற்றுள்ளது. வட இந்தியாவில் 95 கோடி ரூபாயும், தெலுங்கில் 52 கோடி ரூபாயும் , அமெரிக்காவில் 20 கோடி ரூபாயும் வசூலை வாரி குவித்துள்ளது. சென்னையில் மட்டும் 2.0 திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்