நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் ஆலை மூடியே இருக்கும்"

ஸ்டெர்லைட் விவகாரம் - வைகோ இரட்டை வேடம் போடுகிறார் - பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
6 Feb 2019 11:34 AM GMT

"ஸ்டெர்லைட் விவகாரம் - வைகோ இரட்டை வேடம் போடுகிறார்" - பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ இரட்டை வேடம் போடுவதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

ஆலையால் பாதிப்பில்லை - ஸ்டெர்லைட் வாதம்
6 Feb 2019 3:04 AM GMT

"ஆலையால் பாதிப்பில்லை - ஸ்டெர்லைட் வாதம்"

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம்:தமிழக அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது - வைகோ குற்றச்சாட்டு
5 Feb 2019 1:16 PM GMT

ஸ்டெர்லைட் விவகாரம்:"தமிழக அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது" - வைகோ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.