ஸ்டெர்லைட் விவகாரம்:"தமிழக அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது" - வைகோ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
x
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட ஆலை வழக்கு விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்