நீங்கள் தேடியது "ரவீந்திரநாத்"

பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்
20 March 2019 10:04 AM IST

பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்

தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத் குமாருடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பிராசாரத்தை தொடங்கினார்.

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடு வழங்க பரிசீலனை - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 Nov 2018 8:48 PM IST

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடு வழங்க பரிசீலனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேலை - இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது - அன்புமணி ராமதாஸ்
18 July 2018 6:45 PM IST

சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுகிறது - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் உடலுறுப்பு திருட்டு அதிக அளவில் நடைபெறுவதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

10 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை - ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை சாதனை
13 Jun 2018 9:34 AM IST

10 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை - ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை சாதனை

அரசு மருத்துவமனையில் குறைந்த வயது சிறுவனுக்கு இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது இந்திய அளவில் இதுவே முதல்முறை - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடலுறுப்பு தானத்தில் முறைகேடா?
13 Jun 2018 8:52 AM IST

உடலுறுப்பு தானத்தில் முறைகேடா?

உடலுறுப்பு தானத்தில் முறைகேடு நடக்கிறதா?

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நம் மக்கள் தயங்குகிறார்கள் - அமலோற்பவநாதன், உறுப்பு மாற்று ஆணைய முதல் உறுப்பினர்
12 Jun 2018 6:53 PM IST

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நம் மக்கள் தயங்குகிறார்கள் - அமலோற்பவநாதன், உறுப்பு மாற்று ஆணைய முதல் உறுப்பினர்

இதயம், நுரையீரல் போன்ற அறுவை சிகிச்சை செய்ய நம் மக்களிடம் அச்சம் அதிகம் இருக்கிறது - அமலோற்பவநாதன்

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள், வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது - ரவீந்திரநாத் குற்றச்சாட்டு
12 Jun 2018 5:24 PM IST

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள், வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது - ரவீந்திரநாத் குற்றச்சாட்டு

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள், வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது - ரவீந்திரநாத் குற்றச்சாட்டு