பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்

தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத் குமாருடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பிராசாரத்தை தொடங்கினார்.
x
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரம் பகுதிக்கு சென்ற துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல, பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வைத்து, பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்