நீங்கள் தேடியது "பெரியகுளம்"
18 Oct 2022 9:50 PM IST
தொடர் கனமழை எதிரொலி - தமிழக அணைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்
8 March 2020 9:39 AM IST
தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலம்
தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட்டம்...
22 Oct 2019 1:17 PM IST
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 29-வது நாளாக குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
29 May 2019 3:07 PM IST
கட்டித்தரப்படாத இடிக்கப்பட்ட வீடுகள் ...மலைவாழ் மக்கள் வேதனை
பெரியகுளம் அருகே சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வீடுகள், இதுவரை கட்டித்தரப்படாததால், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
10 April 2019 9:59 AM IST
பெரியகுளம் அமமுக வேட்பாளர் மீது பாலியல் புகார்
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
21 Dec 2018 2:58 AM IST
இந்திய அளவில் 8-வது இடம் பிடித்தது பெரும் மகிழ்சியாக உள்ளது - சுரேஷ் , பெரியகுளம் காவல்நிலைய ஆய்வாளர்
இந்திய அளவில் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடம் பிடித்திருப்பது, பெரும் மகிழ்சியாக உள்ளது.
13 Nov 2018 8:46 AM IST
"தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
தேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

