இந்திய அளவில் 8-வது இடம் பிடித்தது பெரும் மகிழ்சியாக உள்ளது - சுரேஷ் , பெரியகுளம் காவல்நிலைய ஆய்வாளர்

இந்திய அளவில் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடம் பிடித்திருப்பது, பெரும் மகிழ்சியாக உள்ளது.
x
இந்திய அளவில் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடம் பிடித்திருப்பது, பெரும் மகிழ்சியாக உள்ளதாகவும், இது காவலர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாகவும் பெரியகுளம் காவல்துறை ஆய்வளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்