நீங்கள் தேடியது "துணைநிலை ஆளுநர்"

டெல்லியில் தீவிரமடையும் போலீஸ் போராட்டம்
5 Nov 2019 2:22 PM GMT

டெல்லியில் தீவிரமடையும் போலீஸ் போராட்டம்

டெல்லியில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து
1 May 2019 3:36 AM GMT

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து

சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
5 July 2018 2:27 PM GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியில் இருந்து, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி வரை ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு தனக்கு பொருந்தாது என கிரண்பேடி சொல்ல முடியாது - திருநாவுக்கரசர்
5 July 2018 1:49 PM GMT

தீர்ப்பு தனக்கு பொருந்தாது என கிரண்பேடி சொல்ல முடியாது - திருநாவுக்கரசர்

ஆளுநர்களின் அதிகாரம் குறித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, தனக்கு பொருந்தாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சொல்ல முடியாது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு அணைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் - திருநாவுக்கரசர்
5 July 2018 3:58 AM GMT

ஆளுநர் விவகாரம்: "உச்சநீதிமன்ற தீர்ப்பு அணைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்" - திருநாவுக்கரசர்

ஆளுநர் விவகாரம்: "உச்சநீதிமன்ற தீர்ப்பு அணைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்" - திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர்

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து
4 July 2018 4:36 PM GMT

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் - முதல்வர் நாராயணசாமி கருத்து

ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அரசின் கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர்கள் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி
4 July 2018 1:48 PM GMT

அரசின் கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர்கள் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி

யூனியன் பிரதேசங்களை ஆட்சி செய்யும் அரசின் கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர்கள் தலையிட முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு
4 July 2018 6:25 AM GMT

யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு

யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு