நீங்கள் தேடியது "திறப்பு விழா"

தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் : வசந்தகுமார் பலமுறை வலியுறுத்தினார் - எடப்பாடி பழனிசாமி
23 Feb 2020 3:30 PM IST

தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் : "வசந்தகுமார் பலமுறை வலியுறுத்தினார்" - எடப்பாடி பழனிசாமி

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா - நற்பணி மன்றம் சார்பில் பிரமாண்ட விருந்து
23 Feb 2020 12:06 AM IST

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா - நற்பணி மன்றம் சார்பில் பிரமாண்ட விருந்து

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பிரமாண்ட விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

மணிமண்டப திறப்பு விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி - பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
22 Feb 2020 9:17 PM IST

மணிமண்டப திறப்பு விழா : "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி" - பாலசுப்பிரமணியன் ஆதித்தன்

மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் நினைவு பரிசு வழங்கினார்.

(22.02.2020) - மணிமண்டப மரியாதை
22 Feb 2020 8:51 PM IST

(22.02.2020) - மணிமண்டப மரியாதை

(22.02.2020) - மணிமண்டப மரியாதை

தினத்தந்தியை புது உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார் - எடப்பாடி பழனிசாமி
22 Feb 2020 6:28 PM IST

"தினத்தந்தியை புது உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார்" - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை - துணிக்கடை திறப்பு விழாவில் விநோதம்
20 Jun 2019 1:50 AM IST

ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை - துணிக்கடை திறப்பு விழாவில் விநோதம்

காரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பனை செய்யப்பட்டதால், அங்கு மக்கள் வெள்ளம் போல் திரண்டனர்.