நீங்கள் தேடியது "திருத்தணி"
28 Aug 2019 2:19 PM IST
திருத்தணி : ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருத்தணி அருகே தாழவேடு பகுதியில் ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தமுயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
18 Aug 2019 10:41 AM IST
திருத்தணியில் நீதிமன்றத்துக்கு வந்தவர் ஓட, ஓட விரட்டி கொலை - திடுக்கிட வைக்கும் பின்னணி
திருத்தணியில் ஓட, ஓட விரட்டி ஹோட்டலுக்குள் புகுந்து ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவத்தில், அதிர வைக்கும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
25 July 2019 11:50 PM IST
"திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழா - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்"
திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழா
28 May 2019 10:56 AM IST
திருத்தணி : குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருத்தணி அருகே குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 May 2019 8:43 AM IST
திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.67 லட்சம்
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 30 நாட்களில் மட்டும் உண்டியல் மூலம் 67 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
9 April 2019 3:07 PM IST
திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...
தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
22 Jun 2018 1:20 PM IST
"குரு சிஸ்யாஸ்" என்று பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான்
பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், இது குறித்த செய்தியை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் "குரு சிஸ்யாஸ்" என்று பகிர்ந்துள்ளார்.
22 Jun 2018 1:16 PM IST
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் நெகிழ வைத்துள்ளது - ஹிருத்திக் ரோஷன்
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் தனது உள்ளத்தை நெகிழ வைத்துள்ளதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
21 Jun 2018 2:16 PM IST
பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியர்கள் : வழியனுப்ப மறுத்து கெஞ்சி அழுத மாணவர்கள்
திருவள்ளூரில், இரு ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவர்களை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.





