நீங்கள் தேடியது "தலைவர்"
23 Jan 2020 1:40 AM IST
"எந்த ரூபத்தில் வந்தாலும் என்.பி.ஆர் - ஐ எதிர்ப்போம்" - ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி
என்.பி.ஆர் சான்றிதழை வாடிக்கையாளர் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி உத்தரவை, கண்டித்து சென்னை கடற்கரை ரயில்வே நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
23 April 2019 7:39 AM IST
உள்ளாட்சி தேர்தலை தாமதம் இன்றி நடத்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலை கால தாமதம் இன்றி நடத்திட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
23 Dec 2018 3:09 AM IST
"பிரதமர் நரேந்திரமோடியை விமர்சித்தது ஏன்?" - மு.க. ஸ்டாலின் விளக்கம்
பிரதமர் நரேந்திரமோடியை விமர்சித்தது ஏன் என்பது குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
21 Dec 2018 3:56 PM IST
மத்திய, மாநில அரசுகளை அகற்ற சபதம் எடுப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்
சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
21 Dec 2018 3:43 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது - ராதாகிருஷ்ணன்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
1 Nov 2018 8:54 PM IST
"இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
13 வயது சிறுமி ராஜலெட்சுமியின், தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளியை மன நிலை சரியில்லாதவராக சித்தரிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

