எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது - ராதாகிருஷ்ணன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
x
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அரசு பன்னோக்கு மருத்துவமனையை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்